இரண்டு கோடி ரூபாய் செலுத்த ரஹ்மானுக்கு உத்தரவு
NEWS Apr 26,2025 11:39 pm
திருவாரூர்: பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற 'வீரா ராஜா வீரா' பாடல் 'சிவ ஸ்துதி' என்கிற பாடலை காப்பி அடித்து இசையமைக்கப்பட்டதாக கூறி ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின் போது 'வீரா ராஜா வீரா’ பாடல் தனது அசல் படைப்பு என ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் வழக்கில் முகாந்திரம் உள்ளதால் ரூபாய் இரண்டு கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.