Logo
Download our app
பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து
NEWS   Apr 06,2025 09:53 am
பாகிஸ்தானுக்கு எதிரான மூண்றாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 42 ஓவர்கள் கொண்ட போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர் ரைஸ் மரியு மற்றும் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதங்களை அடித்ததன் மூலம், நியூசிலாந்து அணி 264/8 என்ற இலக்கை எட்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆடிய பாகிஸ்தான் அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
⚠️ You are not allowed to copy content or view source