Logo
Download our app
மூண்று வாரங்கள் தொடர்ச்சியாக பூசணி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் என்ன நடக்கும்?
NEWS   Apr 06,2025 10:00 am
தொடர்ச்சியாக மூண்று வாரங்களுக்கு வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பது தொற்றுகளை தடுக்கவும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இவர்களின் கூற்றுப்படி, பூசணிக்காயில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் & நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நீரிழப்பு பிரச்னையையும் குறைக்கிறது. இது தூக்கமின்மையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
⚠️ You are not allowed to copy content or view source