Logo
Download our app
நீரிழிவு மருந்து இதய நோய்களை குணப்படுத்த உதவுதாக ஆய்வில் தகவல்...
NEWS   Apr 06,2025 10:12 am
நீரிழிவு மருந்தான செமகுளுடைடு (semaglutide) மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பை குறைக்க உதவுதாக அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட 9,650 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில், செமகுளுடைடு இதய நோய்களின் ஆபத்தை குறைக்க உதவுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
⚠️ You are not allowed to copy content or view source