Logo
Download our app
ஏப்ரல் ஆறாம் தேதி டிரோன்கள் பறக்க தடை
NEWS   Apr 04,2025 08:49 pm
பிரதமர் மோதி தமிழகம் வரவுள்ளதை முன்னிட்டு, மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், மதுரை மாவட்ட எல்லைக்குள் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் மதுரைக்கு வான்வழியாக வருகை தருகிறார். மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ராமேஸ்வரம் பகுதியில் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறந்து வைக்க தமிழகம் வருகை தரவுள்ளார்.
⚠️ You are not allowed to copy content or view source