Logo
Download our app
மாஸ் கிளீனிங் பணியை துவக்கி வைத்த பொது சுகாதாரக்குழு தலைவர்
NEWS   Mar 26,2025 10:18 am
கோவை மாநகராட்சி 80 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நவீன இயந்திரங்கள் கொண்டு நடைபெற்ற மாஸ் கிளினீங் பணிகளை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார் மேலும் அப்பகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இந்நிகழ்வில் மாநகர சுகாதார அதிகாரி மோகன் உதவி சுகாதார அதிகாரி பூபதி மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் தனபால் தி
⚠️ You are not allowed to copy content or view source