Logo
Download our app
திமுக நடத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
NEWS   Mar 26,2025 05:18 am
வருகின்ற 28-3-25 அன்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நடத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை போத்தனூர் சாலையில் உள்ள PVG திருமண மண்டபத்தில் நடைபெறுவதை ஒட்டி தமிழ்நாடு மின்சாரம் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பார் என்று கோவ மாவட்ட திமுக செயலாளர்கள் நா கார்த்திக் தொண்டாமுத்தூர் ரவி தளபதி முருகேசன் ஆகியோர் அறிவித்துள்ளனர்
⚠️ You are not allowed to copy content or view source